நம்ம திருச்சியில்🍁 சிறந்த இடத்தில் முதலீடு செய்ய இடத்தைத் தேடிக் கொண்டிருக்கிறீர்களா...
வணக்கம் மக்களே...!
நம்ம திருச்சியில்🍁 சிறந்த இடத்தில் முதலீடு செய்ய இடத்தைத் தேடிக் கொண்டிருக்கிறீர்களா...
இதோ உங்களுக்கான ஒரு மிகச் சிறந்த இடம்..
🍂தொடர்புக்கு: +91 7418493622
**https://wa.me/message/OWXAMDV43ROCH1**
💥 நம்ம திருச்சி to சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆன்ரோடு ப்ராப்பர்ட்டி கமர்சியல் & ரெசிடென்சியல் ப்ராப்பர்டி.💥
🎉சமயபுரம் டோல் பிளாசா விற்கு மிக மிக அருகிலேயே அமையப் பெற்றுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகள் விற்பனைக்கு..💥💥💥
மனையின் சிறப்பம்சங்கள்:
🍁 தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகிலேயே அமைந்துள்ள வீட்டுமனைகள்.
🍁 அகலமான 40 அடி, 33 அடி, 23 அடி தார் ரோடு வசதி.
🍁 காவிரி குடிநீர் வசதி.
🍁 மின்சார வசதி.
🍁 அடிக்கடி பேருந்து வசதி.
🍁 நம்ம லேஅவுட் லியே முனிசிபாலிட்டி ஆபீஸ் அமைந்துள்ளது.
🍁 குழந்தைகள் விளையாட்டு பூங்கா.
💥மனைக்கு அருகில் உள்ள சிறப்பம்சங்கள்: 🌿ராமகிருஷ்ணா காலேஜ்.
🌿 SRM மெடிக்கல் காலேஜ் & ஹாஸ்பிடல்.
🌿 No1 SRV மெட்ரிக் & CBSE School.
🌿 தென்னிந்தியாவின் உலகப் புகழ்பெற்ற தென் சீரடி சாய்பாபா கோயில்.
இவை அனைத்துமே நம் மனைக்கு மிக அருகிலேயே அமைந்துள்ளது. இவ்வளவு சிறப்பம்சங்கள் மட்டுமில்லாமல் இந்த வீட்டுமனை ஆனது தேசிய நெடுஞ்சாலை அருகிலேயே அமைந்துள்ளதால் பெஸ்ட் கமர்சியல் & ரெசிடென்சியல் & இன்வெஸ்ட்மெண்ட் ஆகவும் யூஸ் பண்ணிக்கலாம்.
நம் வீட்டு மனை அருகிலேயே பல கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் உள்ளதால் விடுதி, ஹோட்டல் போன்ற கட்டிடங்கள் கட்டியும் சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ நடத்தலாம்.
உடனடியாக மனையை பார்வையிட
+91 911301828 என்ற நம்பரை தொடர்பு கொண்டு மனையை பார்வையிட்டு உங்களுக்கு பிடித்த மனையை புக்கிங் செய்து சிறந்த இடத்தில் நல்ல முதலீடு செய்து குறுகிய காலத்தில் அதிக வருமானம் ஈட்ட எங்களது வாழ்த்துக்கள்...🙏💥🙏
மேலும் தொடர்புக்கு: +91 7418493622
**More intresting videos : https://youtube.com/@muthupalani6823?si=fPf_jn5VfgVjjYxU**
Comments
Post a Comment